கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் IFDO சங்கத்தினால் FAIS அவர்களுக்கு எதிராக இணைய வழித் தாக்குதல் FACEBOOK ஊடாக மேற் கொள்ளப்பட்டது. சங்கத்தின் உருவாக்க மாநாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்துக்கு இவர் பதிவு செய்த COMMENT காரணமாகவே இந்த தாக்குதல் மேற் கொள்ளப்பட்டதாக சங்கத்தின் செயலாளர் முஜீர் தெரிவித்தார். மேலும் இந்த புகைப்படம் FACEBOOK இல் 110 COMMENTS களைப் பெற்று பிரபலம் அடைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments:
Post a Comment