Thursday, 19 January 2012

IFDO வின் (பூனை) FAIS MOHAMED க்கு எதிரான வாக்கெடுப்பின் கல நிலவரம்

          கடந்த சில தினங்களாக (பூனை) FAIS MOHAMED அவர்களுக்கு எதிராக அவர்களின் நடத்தைகளை கொண்டு IFDO மேற் கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் 43 வாக்குகள் எமது அன்பு நண்பர்கள் அளித்துள்ளீர்கள். முதலில் இதற்கு மாபெரும் நன்றிகளை IFDO தெரிவித்து கொள்கிறது 
         வாக்கெடுப்பில் 14 வாக்குகளை மொக்க சாமான் பெற்றுள்ளது 
அடுத்ததாக 10 வாக்குகளை சொறன கெட்ட ஜென்மம் பெற்றுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் IFDO தெரிவித்து கொள்கிறது.
             இதற்கு மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் செயற்பட்ட உறுப்பினர்களுக்கு மீண்டும் IFDO நன்றிகளை தெரிவித்து கொள்கிறது
வாக்களிக்க விருப்பம் உள்ள அன்பு நண்பர்கள் கீழே உள்ள இணைப்பை கிளிக் பண்ணவும் 

Saturday, 31 December 2011

HAPPY NEW YEAR TO EVERYONE......................

கீழ இருக்கிற நாம மேல ஏற முயற்சி செய்வோம் மேல ஏற தொடங்கின நாம பாதி வரை போக முயற்சி செய்வோம் பாதி வரை போன நாம உயரத்த அடைய முயற்சி செய்வோம் உயரத்த அடைந்த நாம கீழ விழுந்திடாம இருக்க முயற்சி செய்வோம்
                          முயற்சி........ முயற்சி......... முயற்சி........... 
ஆனா இந்த கூட்டத்துக்கு இது விதிவிலக்கு
புனம் தின்னும் இந்த கூட்டம் தொடர்ந்து புனம் திண்டுகிட்டே இருக்கட்டும் கடலை போடும் இந்த கூட்டம் கடலை போட்டுக்குட்டே இருக்கட்டும் என்று   IFDO சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் 






Saturday, 22 October 2011

(பூனை) FAIS MOHAMED நோக்கிய IFDO வின் பாரிய தாக்குதல்

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் IFDO சங்கத்தினால் FAIS அவர்களுக்கு எதிராக இணைய வழித் தாக்குதல் FACEBOOK ஊடாக மேற் கொள்ளப்பட்டது. சங்கத்தின் உருவாக்க மாநாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்துக்கு இவர் பதிவு செய்த COMMENT காரணமாகவே இந்த தாக்குதல் மேற் கொள்ளப்பட்டதாக சங்கத்தின் செயலாளர் முஜீர் தெரிவித்தார். மேலும் இந்த புகைப்படம் FACEBOOK இல் 110 COMMENTS களைப் பெற்று பிரபலம் அடைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். 

Friday, 21 October 2011

''A MUFARIZ GAME''


முஜீர் இன் 
''முள்ளுக் காட்டில்
 முரட்டுக் குத்து'' 
வெகு விரைவில் 

our opening ceremony with members

12-07-2008 இல் IFDO உருவாக்க மாநாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்